Search This Blog

Tuesday, 7 May 2013

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 குறைவு

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி சந்தையில், இன்றைய மாலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.2563 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.27410 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.48.20 க்கும், பார் வெள்ளி ரூ.45050 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்களின் வருகைக்கு நன்றி

உங்கள் கருத்துகளை பதிவு செய்க

No comments:

Post a Comment