Search This Blog

Monday, 9 September 2013

விமான விபத்து: 14 பேர் காயம்

விமான விபத்து: 14 பேர் காயம்

பாங்காங்: தாய்லாந்து நாடிற்கு சொந்தமானஏ-330-300 ரக விமானம்287 பயணிகள்,14 விமான ஊழியர்களுடன் சீனாவின் குவாங்கூகு மாகாணத்தில் இருந்து புறப்பட்டு, தாய்லாந்தின் தலைவர் பாங்காங் சர்வதேச விமான நிலையம் நோக்கி தரையிறங்கியது. அப்போது திடீரென ஓடுபாதையை விட்டு விலகி வயல் வெளியில் மோதி விழுந்தது. இதில் விமானத்தில் வலது சக்கரம் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 15 பேர் பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். விபத்திற்கான காரணம் குறித்த விசாரணைக்கு உதத்ரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment