Search This Blog

Wednesday, 11 September 2013

தெற்காசிய கால்பந்து போட்டி: ஆப்கன் வெற்றி

தெற்காசிய கால்பந்து போட்டி: ஆப்கன் வெற்றி

காத்மண்டு: நேபாளில் நடந்ததெற்காசிய கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது. ஆப்கன் அணி 2-9 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

No comments:

Post a Comment