Search This Blog

Monday, 23 September 2013

வங்கிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

வங்கிகள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

           டில்லி: வங்கிகளை இணைப்பதை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், வரும் 25ம் தேதி நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கம், இந்திய வங்கி பணியாளர்கள் சம்மேளனம் ஆகியவை கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

No comments:

Post a Comment