வி.எச்.பி.யினர் மீது தடியடி: பா.ஜ. எம்.பி. சிறைபிடிப்பு
லக்னோ:
உபி.யில் அயோத்தி நோக்கி, விஷ்வ இந்து பரிஷத் சார்பில் சங்கல்ப் திவாஸ் யாத்திரை நடக்கிறது. இதற்கு ஏற்கனவே அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் அயோத்தியில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹனுமன்கார்க் திகம்பர் அஹாரா, கர்சேவ்புரம் ஆகிய பகுதிகளுக்கு, யாத்திரைசெல்ல, ஒன்றுகூடியவிஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது. இதையடுத்துபலர் கைதாகினர். இதில் பா.ஜ.எம்.பி. ஒருவரும் கைதானார்.
No comments:
Post a Comment