தாஜ்மஹால் அருகே குண்டுவெடிப்பு : 2 பேர் பலி
ஆக்ரா: ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால் அருகே நிகழ்ந்த குண்டுªடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஆக்ராவின் தால்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள பழைய பொருட்கள் விற்கும் கிடங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
No comments:
Post a Comment