60 அலகு வரையிலான மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது: மேதின கூட்டத்தில் ஜனாதிபதி
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் 60 அலகு வரையிலான மின் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாத அதேவேளை 180 அலகு வரையிலான மின் கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பு, கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment