Search This Blog

Saturday, 11 May 2013

திருமலையில் பேட்டரி காரில் தீ

திருமலையில் பேட்டரி காரில் தீ

நகரி:திருமலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் பேட்டரி கார் எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிந்தது.கார் முழுவதும் எரிந்து சாம்பலாகியது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.இவ்விபத்து குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து ஏற்படுவதால் பக்தர்கள் இடையே கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment