தமிழக திட்டத்துக்கு ரூ.37 ஆயிரத்து 128 கோடி ஒதுகுமாறு ஜெயலலிதா கோரிக்கை
புதுடெல்லி: தமிழக திட்டத்துக்கு ரூ.37 ஆயிரத்து 128 கோடி ஒதுகுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். திட்டமதிப்பில் 91 சதவீதம் மாநிலத்தின் சொந்த நிதி ஆதாயத்தின் மூலம் திரட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டி
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடும் என்று அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார். டெல்லியில் செயதியளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயலலிதா இதனை தெரிவித்தார்
.

No comments:
Post a Comment