Search This Blog

Wednesday, 5 June 2013

வரத்து அதிகரித்தது:மாங்காய் விலை சரிவு

வரத்து அதிகரித்தது:மாங்காய் விலை சரிவு

மதுரை:மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டிற்கு மாங்காய் வரத்து அதிகமுள்ளதால், அதன் விலை குறைந்துள்ளது.காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் பி.எஸ்.முருகன் கூறியதாவது: நேற்று ஒரு கிலோ கத்தரிக்காய் விலை ரூ. 25, தக்காளி 40, பட்டாணி 100, பெரிய வெங்காயம் 20, சின்ன வெங்காயம் 70-80, சவ்சவ் 30, சுரைக்காய் 10, வெண்டைக்காய் 15, முள்ளங்கி 15, பீட்ரூட் 15, கேரட் 25, கறிவேப்பிலை 25, கொத்தமல்லி 40, புதினா 12, கீரை வகைகள் 10, இஞ்சி 160, பச்சை மிளகாய் 25, புடலங்காய் 20, மாங்காய் 7 (பழைய விலை ரூ. 15-20), காலிபிளவர் 10-20, முருங்கைக்காய் 30, முட்டைக்கோஸ் 18, நூக்கல் 15, டர்னிப் 15, பீன்ஸ் 40, பட்டர் பீன்ஸ் 50, சோயாபீன்ஸ் 45, கொத்தவரை 15, அவரைக்காய் 40, உருளைக் கிழங்கு ரூ.22க்கு விற்றது. மாங்காய் வரத்து அதிகமுள்ளதால், பாதியாக குறைந்து
விட்டது, என்றார்.

No comments:

Post a Comment