Search This Blog

Thursday, 12 September 2013

கட்டடம் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கட்டடம் இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

கவுசாம்பி: வீடு இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தில்5 பேர் பலியாகினர். உ.பி. மாநிலம் கவுசாம்பி அடுத்த கோக்ராஜ் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மன்மாவூ கிராமத்தில் நேற்று இரவுவீடு ஒன்று திடீரென இடிந்து நொறுங்கி விபத்திற்குள்ளானதில், வீட்டிற்குள்தூங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று குழந்தைகள் என 5 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்தவர்கள் அலகாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோக்ராஜ் போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment