டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 65.95
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது,65.95 ஆக உள்ளது.நேற்று காலை வர்த்தகம் துவங்கிய போதுரூபாய் மதிப்பு 66.42 ஆக இருந்தது, பின்னர் வர்த்தகம் முடியும் போது ரூ.66.01 ஆக நிலை பெற்றது.
No comments:
Post a Comment