ரூபாய் மதிப்பில் சரிவு ரூ. 66.18
மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் இன்று(செப்., 2ம் தேதி) சரிவு காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் 26 காசுகள் சரிந்து ரூ.65.96-ஆக இருந்தது. தொடர்ந்து மதியம் 2.20 மணியளவில் ரூ.66.18-ஆக சரிந்து இருந்தது. முன்னதாக கடந்த வெள்ளியன்று வர்த்தகம் நிறைவடையும் போது, ரூபாய் மதிப்பு 65.70 ஆக நிலை பெற்றது.
No comments:
Post a Comment