Search This Blog

Friday, 11 October 2013

இந்திய இளைஞருக்கு ஐ.நா., விருது

இந்திய இளைஞருக்கு ஐ.நா., விருது

சிறந்த தொழில் முனைவோருக்கான சர்வதேச விருது, ஐ.நா., சபையால் ஒவ்வொரு ஆண்டும் 10 பேருக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, இந்திய இளைஞர் ஒருவர், பெருமை மிக்க இந்த விருதை பெற்றுள்ளார்.வருண் அரோரா என்ற அந்த இளைஞர்,துவக்க மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கான பாட திட்டத்தை ஆன்லைனின் பெற உதவும்புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக விருதை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment