சச்சின் பிரசாரம்: பி.சி.சி.ஐ., மறுப்பு
கான்பூர்: ம.பி.சட்டசபை தேர்தலில் காங்.கட்சிக்காக இந்திய கிரிக்கெட்வீரர் சச்சின் டெண்டுல்கர் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின.இதற்கு பி.சி.சி..ஐ.மறுப்பு தெரிவித்துள்ளது. பி.சி.சி.ஐ. துணைத்தலைவர் ராஜிவ்சுக்லா கூறியது,ம.பி. தேர்தலில் சச்சின் பிரசாரம் செய்வதாக வந்த செய்தியில் உண்மையில்லை, அவர் தற்போது ரஞ்சி டிராபி மற்றும் மேற்குஇந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாட தீவிரம் காட்டி வருவதால், தேர்தல் பிரசாரம் செய்யமாட்டார் என்றார்.
No comments:
Post a Comment