Search This Blog

Monday, 28 October 2013

பூனை போன்ற புதிய குரங்கு வகை கண்டுபிடிப்பு

பூனை போன்ற புதிய குரங்கு வகை கண்டுபிடிப்பு

அமேசான் காடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், 441 புதிய தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சியினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவற்றில், பூனை போல் முகம் கொண்ட குரங்கு வகை ஒன்றும் அடங்கும். இது குறித்து விலங்கின ஆராய்ச்சியாளர் தாமஸ் டெப்லர் கூறுகையில,

´புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குரங்கினம் மிகவும் அபூர்வமானதாகும். குட்டி குரங்குகள் கிட்டத்தட்ட பூனை போலவே தோற்றம் அளிக்கின்றன.

மேலும், மகிழ்ச்சி ஏற்படும் போது, பூனை போலவே ஒலி எழுப்பி, தகவல் பரிமாற்றத்தை வெளிப்படுத்துகின்றன,´ என்றார்.

Tags: குரங்கு, பூனை

No comments:

Post a Comment