Search This Blog

Thursday, 24 October 2013

டில்லியில் ஓடும் காரில் மாணவி பலாத்காரம்

டில்லியில் ஓடும் காரில் மாணவி பலாத்காரம்

புதுடில்லி: தெற்கு டில்லியின் சப்தர்ஜூங் பகுதியைச் சேர்ந்த17 வயது பள்ளி மாணவியை, அவரது வீட்டு அருகில் வசித்து வந்த இளைஞர்கள் சிலர், கடந்த செவ்வாய் இரவு8 மணியளவில், நிகழ்ச்சி ஒன்றிற்கு வருமாறு காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் ஓடும் காரிலேயே அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுஇரவு தெரியவந்தது. போலீசில் புகார் கூறப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மாணவிமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். தன்னை பலாத்காரம் செய்தவர்கள், வீட்டின் அருகே குடியிருப்பவர்கள் தான் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். போலீசார்ஒருவரை பிடித்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment