செய்திகள்
நைஜீரியாவில் வேளாண்மை கல்லூரியில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது தீவிரவாதிகள் சுட்டதில் 50 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் 7.7 Mw என்ற அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 370 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரிலுள்ள ஒரு தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் குறைந்தது 78 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் (படம்) மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 இடங்களைப் பெற்று முதலாவது வடமாகாண சபைக்கான ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
கென்யாவின் நைரோபியில் ஒரு வணிக வளாகத்தில் முகமூடியணிந்த நபர்கள் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் குறைந்தது முப்பது பேர் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment