ஒடிசாவுக்கு ஒரு கோடி நிவாரணம் தருகிறது திரிபுரா
அகர்தலா:பைலின் புயல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஒடீசா மாநிலத்திற்கு ரூ. ஒரு கோடி நிவாரணம் அளிக்க திரிபுரா மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான முடிவு அமைச்சர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பைலின் புயல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை திரிபுரா மாநிலம் சார்பில் தெரிவித்து கொள்வதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment