மாவட்ட தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்கள் : தேர்தல் கமிஷன் பணி நியமனம் செய்து உத்தரவு
தூத்துக்குடி : லோக்சபா தேர்தலுக்காக மாவட்டங்களில் தாசில்தார் நிலையில் உள்ளவர்களை, தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்களாக தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. தேர்தல் பணிகள் முடியும் வரை இவர்கள் இந்த பணியில் ஈடுபவார்கள். எண்/ பெயர்/தற்போது பணி செய்யும்/தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர்களாக மாவட்டம் நியமிக்கப்பட்டுள்ள மாவட்டம்
1/ராஜேந்திரன் /உதவி கமிஷனர், கலால், மதுரை/மதுரை
2/வீரராகவன்/தாசில்தார், விருதுநகர்/ சிவகங்கை
3/ஐயப்பன்/ தாசில்தார், கன்னியாகுமரி /ராமநாதபுரம்
4/புரூஸ்/தாசில்தார்,கன்னியாகுமரி/தூத்துக்குடி
5/பவானிஷீஜா/தாசில்தார், கன்னியாகுமரி/ விருதுநகர்
6/அன்பழகன்/ தாசில்தார், அரியலூர்/தேனி
7/சுகுமாறன்/ தாசில்தார், திருவள்ளூர்/திருவண்ணாமலை
8/ஷியாம்சுந்தர்/ தாசில்தார், திருவள்ளூர்/திருவாரூர்
9/கார்குழலி/தாசில்தார், திருவள்ளூர்/ பெரம்பலூர்
10/அப்துல்ரஹீம்/தாசில்தார், திருவள்ளூர்/திருப்பூர்
11/செல்வக்குமாரி/ தாசில்தார், திருவள்ளூர்/புதுக்கோட்டை
12/தாட்சாயினி/ தாசில்தார், திருவள்ளூர்/அரியலூர்
13/இளங்கோவன்/தாசில்தார் , திருவள்ளூர்/நீலகிரி
14/ராஜேந்திரன்/ தாசில்தார், திருவள்ளூர்/திருச்சி
15/ராஜகோபால்/ தாசில்தார், கரூர்/கன்னியாகுமரி
16/ராஜேந்திரன்/தாசில்தார், காஞ்சிபுரம்/ கடலூர்
17/பிச்சுமணி/தாசில்தார், காஞ்சிபுரம்/ கிருஷ்ணகிரி
18/தமிழரசன்/ தாசில்தார், காஞ்சிபுரம்/ சென்னை, மாநகராட்சி
19/சாவித்திரி/தாசில்தார், காஞ்சிபுரம்/ சென்னை, மாநகராட்சி
20/தங்கவேலு/தாசில்தார், காஞ்சிபுரம்/ சென்னை,மாநகராட்சி
21/தென்னரசு/ தாசில்தார், காஞ்சிபுரம்/ தர்மபுரி
22/அன்னம்மாள்/ தாசில்தார், காஞ்சிபுரம்/ விழுப்புரம்
23/செல்வராஜா/தாசில்தார், காஞ்சிபுரம்/ சேலம்
24/ரவி/தாசில்தார், காஞ்சிபுரம்/ கரூர்
25/கலைச்செல்வி/தாசில்தார், காஞ்சிபுரம்/ நாமக்கல்
26/ராமானுஜம்/தாசில்தார் , காஞ்சிபுரம்/தஞ்சாவூர்
27/கவுதமன்/தாசில்தார், காஞ்சிபுரம்/ ஈரோடு
28/நவரத்தினம்/தாசில்தார்,காஞ்சிபுரம்/நாகைப்பட்டிணம்
29/தங்கவேல்/உதவி கமிஷனர், கலால்,சிவகங்கை/ கோவை
No comments:
Post a Comment