Search This Blog

Thursday, 6 March 2014

ரூ.25 ஆயிரம் கொடுத்தால் அம்மா உணவகத்தில் வேலை உண்டு

ரூ.25 ஆயிரம் கொடுத்தால் அம்மா உணவகத்தில் வேலை உண்டு

சென்னை : நாடாளுமன்ற தேர்தல் செலவுக்காக அம்மா உணவகத்தில் பணத்தை பெற்று கொண்டு ஆட்களை நியமிக்கும் வேலையில் சென்னை மாநகராட்சியின் சில கவுன்சிலர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதனால், ஏற்கனவே அம்மா உணவகத்தில் பணியில் உள்ள பெண்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.சென்னையில் 203 அம்மா உணவகங்கள் உள்ளன. இதில் இட்லி அரைப்பது ,ஊற்றுவது, விற்பனை, சுத்தம் செய்வது என 2400 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் வேலைசெய்கின்றனர். இவர்கள் அனைவரும், ஆரம்பத்தில் மகளிர் சுய உதவிகுழுக்கள் மூலம் ஆங்காங்கே இணைத்து கொள்ளப்பட்டனர்.

No comments:

Post a Comment