Search This Blog

Monday, 5 September 2022

லண்டனுக்கு பறந்த அமைச்சர் ஐ.பெரியசாமி! கோட்சூட்டில் சும்மா ஸ்டைலா வைரலாகும் போட்டோ! என்ன காரணம்?

                                  லண்டனுக்கு பறந்த அமைச்சர் ஐ.பெரியசாமி! 

 கோட்சூட்டில் சும்மா ஸ்டைலா வைரலாகும் போட்டோ! 

என்ன காரணம்?


அமைச்சர் ஐ.பெரியசாமி இதற்கான லண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில்

 திறப்பு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகள் லண்டன் வாழ் தமிழர்களால்

 செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்

 ஐ.பெரியசாமி கலந்து கொள்வதற்காக இங்கிலாந்தின் லண்டனுக்கு சென்றுள்ளார்.

 நேற்று இரவு 2 மணி அளவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து

 லண்டன் கிளம்பி சென்றார். அவரை திமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.


No comments:

Post a Comment