நாகர்கோவிலில் லஞ்சம் பெற்ற கோட்ட தீயணைப்பு அதிகாரி கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் லஞ்சம் பெற்ற கோட்ட தீயணைப்பு அதிகாரி செல்வராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தீயணைப்பு உபகரணம் பொருத்துவதற்கு தடையில்லா சான்று தர லஞ்சம் கேட்டதாக ஆரோக்கியராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ் மீது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment