நாட்டின் முதல் பெண் ராணுவ வீராங்கனை தற்கொலை
மேற்கு வங்க மாநிலத்தில், ஷாந்தி டிக்கா என்ற நாட்டின் முதல் பெண் ராணுவ வீராங்கனை தற்கொலை செய்து கொண்டார்.
ரயில்வே பொறியியல் பிரிவு டெரிடோரியல் ராணுவத்தில் பணியாற்றி வந்த 37 வயதாகும் ஷாந்தி டிக்கா, கடந்த வாரம் பணி முடிந்து வீடு திரும்பும் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு, ரயில்வேக் கம்பத்தில் கட்டிப்போடப்பட்டிருந்தார். இதையடுத்து அவரை மீட்டு அலிபுர்தார் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிலையில், தான் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை அறையிலேயே நேற்று இரவு ஷாந்தி டிக்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment