Search This Blog

Tuesday, 4 June 2013

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கட்சிகள் காங்., எதிர்ப்பு

புதுடில்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளையும் சேர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்‌ப்பு தெரிவித்துள்ளது.

ஆணையம் உத்தரவு:

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசியல் கட்சிகளும் உட்பட்டவை என மத்திய தகவல் ஆணையம் திங்கட்கிழமை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அரசில் கட்சிகளின் வெளிப்படையான தன்மையை உறுதிப்படுத்தும் இச்சட்டத்திற்கு காங்கிரஸ்கட்சி எதிர்ப்பு‌ தெரிவித்துள்ளது.

ஆணையம் கருத்து:

காங்., பா.ஜ., உள்பட தேசியக்கட்சிகள் மத்திய அரசின் நிதி உதவியை மறைமுகமாக பெற்று வருவதாகவும், அரசு அமைப்புகளுக்கு உள்ள சிறப்புகள் அனைத்தும் அரசியல் கட்சிகளுக்கும் உள்ளது என மத்திய தகவல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவி்த்திருந்தது.

காங்., கருத்து:

மத்திய தகவல் ஆணையத்தின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கட்‌சியின் பொது செயலாளர் ஜனார்தன் திரிவேதி பத்திரிகையாளர்களிடம் கூறுகையில் அரசியல் கட்சிகளை தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீ்ழ் கொண்டு வருவது ஜனநாயக அமைப்புகளுக்கு தீங்கை விளைவிக்கும் என கூறினார்.

No comments:

Post a Comment