ஐனவரியில் 3-ம் கட்ட ஸ்பெக்ட்ரம் ஏலம்
தினமலர் – 1 மணிநேரம் 19 நிமிடங்கள் முன்
புதுடில்லி: மூன்றாம் கட்ட2-ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்ஜனவரி மாதம் துவங்க உள்ளதாக தொலை தொடர்பு துறை தெரிவித்துள்ளது. தொலை தொடர்புத்துறை செயலர் எம்.எப்.பரூக்கி கூறுகையில்,ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் இந்த நிதியாண்டில் ரூ.40,874 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவேஇரண்டு கட்ட ஏலம் நடந்துள்ளது. இந்நிலையில் அடுத்தாண்டுஜனவரியி்ல் மூன்றாம் கட்ட ஏலம் மூலம் ரூ. 11 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment