Search This Blog

Sunday, 29 September 2013

ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.91

ரூபாயின் மதிப்பில் சரிவு - ரூ.62.91

மும்பை : வாரத்தின் முதல்நாளான இன்று(செப்.,30ம் தேதி) இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுடன் துவங்கி இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 40 காசுகள் சரிந்து ரூ.62.91-ஆக தொடங்கியது. தொடர்ந்து 10 மணியளவில் ரூபாயின் மதிப்பு ரூ.62.67-ஆக இருந்தது. முன்னதாக கடந்த வெள்ளியின்று ரூபாயின் மதிப்பு ரூ.62.51-ஆக இருந்தது.

எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகமாக தேவைப்படுவதாலும், டாலருக்கு எதிரான யூரோவின் மதிப்பு சரிந்து இருப்பதாலும் ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment