யாருடன் கூட்டணி?-விஜயகாந்த்
துாத்துக்குடி: எநத கட்சியுடன் கூட்டணி என்பதை மாநாடு நடத்தி அறிவிப்பேன் என, விஜயகாந்த் கூறி உள்ளார். இங்கு நடந்த தே.மு.தி.க.,வின் 9ம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், ‘வரும் தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். அதற்காக, தே.மு.தி.க., தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும். லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை மாநாடு நடத்தி, தொண்டர்களின் கருத்தை கேட்டு, அறிவிப்பேன்,’ என்று கூறினார்.
No comments:
Post a Comment