ராஞ்சி கோர்ட்டில் லாலு ஆஜர்
ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இன்றுதீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், ராஞ்சி சி.பி.ஐ.சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்காக லாலு பிரசாத் ஆஜராக வந்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லாலுவின் அரசியல் எதி்ர்காலம்நீதிபதி வழங்கும் தீர்ப்பினை பொறுத்தே உள்ளது.
No comments:
Post a Comment