Search This Blog

Wednesday, 16 October 2013

2வது ஒருநாள் போட்டி : ஆஸி. 10/ 0

2வது ஒருநாள் போட்டி : ஆஸி. 10/ 0

ஜெய்ப்பூர் : இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி ஜெய்ப்பூரில் இன்று(அக்., 16ம் தேதி) நடக்கிறது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைதேர்வு செய்தது. இதன்படிஆஸ்திரேலியா ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி10 ரன்கள் எடுத்துள்ளது.

No comments:

Post a Comment