Search This Blog

Friday, 11 October 2013

சச்சின் சர்வதேச கிரிக்கெட் தூதர்:யுவராஜ்சிங்

சச்சின் சர்வதேச கிரிக்கெட் தூதர்:யுவராஜ்சிங்

மும்பை: சச்சின் ஓய்வு பெறுவது குறித்து சக வீரரான யுவராஜ்சிங் கூறுகையில், சச்சினை பற்றி கூற ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவர் போல் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இருந்தவர்கள் கிடையாது. அவர் சிறந்த வீரர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் ஆவார். சச்சின், கிரிக்கெட் விளையாட்டிற்கு தூதுவர் ஆவார். அவரின் ஒய்வு பெறும் அறிவிப்பு இந்தியாவையே உலுக்கி உள்ளது, என்றார்.

No comments:

Post a Comment